Back to home
Golden Hour Duet
Romantic

Golden Hour Duet

Prabakar IS (Ubarpsi)Prabakar IS (Ubarpsi)
0 likes0 plays5:33
Style: pop, synth, drums, guitar, 120 bpm, upbeat, catchy, vibrant, polished vocals, male vocal, female vocal, romantic, happy, saxophone
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

லாலா லல லாலா...

லாலா லல லலல லா...

(male voice)

பூப்போன்றது உந்தன் முகம்!

பால் போன்றது உந்தன் மனம்!

பொன்னானது உந்தன் குணமே...

உன்னால் இனி எந்தன் தினமே.....

(female voice)

நான் கேட்பது ஒன்றே வரம்!

கை கோர்த்திட உந்தன் கரம்!

நன்னாள்அது என்றே வருமோ...

கொண்டாடிட இன்பம் தருமோ...

(male & female chorus)

நான் தேடிடும் எல்லாம் உன்னிடமே....

என் வாழ்வினை தந்தேன் உன் வசமே.....

(male voice)

பூப்போன்றது உந்தன் முகம்!

பால் போன்றது உந்தன் மனம்!

பொன்னானது உந்தன் குணமே...

உன்னால் இனி எந்தன் தினமே.....

(female voice)

நான் கேட்பது ஒன்றே வரம்!

கை கோர்த்திட உந்தன் கரம்!

நன்னாள்அது என்றே வருமோ...

கொண்டாடிட இன்பம் தருமோ...

லல லல,

லல லல லா...

அஹ ஹஹ,

அஹ ஹஹ ஹா...

(male voice)

கொடுத்தது இறைவனும் எனக்கொரு வரம்,

கிடைத்தது வாழ்வினில்

உனதொரு கரம்!

(female voice)

இடர்களை சுமைகளை சுமந்திடும் பலம்,

கிடைத்திடும் அருகினில்

நீவர வலம்!

(male voice)

நீ வரும் வழிகளில்

திசை வரும் இசை வரும்,

இதயமும் சிறகென ஆகும்!

(female voice)

நீ தொடும் பொழுதினில்

கவிதைகள் பிறந்திடும்,

கவலைகள் கரைந்தினி போகும்!

(male & female chorus)

பூ பூத்திடும் சோலை என்னுடனே....

கை கோர்த்திடும் வேளை உன்னுடனே....

(male voice)

பூப்போன்றது உந்தன் முகம்!

பால் போன்றது உந்தன் மனம்!

பொன்னானது உந்தன் குணமே...

உன்னால் இனி எந்தன் தினமே.....

(female voice)

நான் கேட்பது ஒன்றே வரம்!

கை கோர்த்திட உந்தன் கரம்!

நன்னாள்அது என்றே வருமோ...

கொண்டாடிட இன்பம் தருமோ...

லல லல,

லல லல லா...

அஹ ஹஹ,

அஹ ஹஹ ஹா...

(male voice)

தணிந்தது குறைந்தது இளமையின் சினம்!

கனிந்தது நிறைந்தது இனிமையும் தினம்!

(female voice)

இளமையின் தேரினை உறவெனும் வடம்,

இழுத்திட விழுந்தது மனதினில் தடம்!

(male voice)

நேசமும் விழிகளில்

இதம் தரும் சுகம் தரும்;

உலகமும் நமதென மாறும்!

(female voice)

பேசிடும் மொழிகளில்

கவலைகள் மறந்திடும்,

காதலும் மனங்களில் ஊறும்!

(male & female chorus)

நான் பாடிடும் பாடல்

உன் பெயரே...

நான் ஆனதும் நீதான்

என் உயிரே....

(male voice)

பூப்போன்றது உந்தன் முகம்!

பால் போன்றது உந்தன் மனம்!

பொன்னானது உந்தன் குணமே...

உன்னால் இனி எந்தன் தினமே.....

(female voice)

நான் கேட்பது ஒன்றே வரம்!

கை கோர்த்திட உந்தன் கரம்!

நன்னாள்அது என்றே வருமோ...

கொண்டாடிட இன்பம் தருமோ...

(male & female chorus)

நான் தேடிடும் எல்லாம் உன்னிடமே....

என் வாழ்வினை தந்தேன் உன் வசமே.....

(male voice)

பூப்போன்றது உந்தன் முகம்!

பால் போன்றது உந்தன் மனம்!

பொன்னானது உந்தன் குணமே...

உன்னால் இனி எந்தன் தினமே.....

(female

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!