Back to home
Low End Theory
Electronic

Low End Theory

Pirasanna KumarathasanPirasanna Kumarathasan
0 likes1 plays2:26
Style: Heavy bass
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

கர்ப்பூர வாசகா.. பஞ்சசூல நாயகா... வாங்கய்யா... எங்க... காலகண்டா....! ஓ ...மீசையத்தான் தூக்கி வா... மின்னல்,இடி காட்டி வா... வாடா ஏந் காலகண்டா...! அட..ஏங்கிக் கெடக்கு ஊரு சனங்க..! பொங்கி ஓடி வாடா.. கதிகலங்க...! கெண்டக் காலு சலங்க சலசலக்க...! திரு நீருப் பூச்சு பளபளக்க...! காத்தாக... மழையாக... நெருப்பாக... புகையாக.... உருமாறி வா காலகண்டா...! எங்க திருக்கடவூர் காலகண்டா...!

கற்பூரம் எடுத்தோம் கலர் மால தொடுத்தோம் வாயார ஓம்பேர சொல்லி அழைச்சோம்..! விரதங்கள முடிச்சோம் வீச்சருவா அடிச்சோம் காணிக்கையா நேத்திக் கடன் செஞ்சு முடிச்சோம்...! வெள்ளிப் பெரம்பெடு்த்து... வெரட்டி.. சுழட்டி... வாடா....ஏ காலகண்டா...! வெள்ளக்குதிர ஏறி வெறியாக சீறும் மார நாட்டு காலகண்டா...! பட்டி பதினெட்டுக்கும் அண்டம் அனைத்திட்குமே அட அதிபதியா சுத்திக் காத்து நிக்கும்.. பாத்தாலே அருள் வரும்ப்பா...! எங்க உறங்காபுளி காலகண்டா....!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!