Dil Ki Awaz
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
வந்தாரே அனுர குமார அடடா
அவர் நோக்கம் பத்தி பாடப் போறேன்
புதுப் பாட்டுக் கட்டி ஆடப்போறேன்
ஜாதி பேதம் ஏதுமில்லா சேவை தனை செய்திடுவார் பாரு
அட ஊழல் இல்லா அரசியலை
துணிவோடு செய்திடுவார் பாரு
ஹேய்.. வந்தாரே அனுர குமார அடடா
அவர் நோக்கம் பத்தி பாடப் போறேன்
புதுப் பாட்டுக் கட்டி ஆடப்போறேன்
தன் ரத்தத்தில் ஊரியது துணிவாக பேசுவது இவரோட வீரமப்பா
அதத் தடுத்தாலும் எதுத்தாலும் பின்வாங்கிப் போனதில்ல இவரோட துணிச்சலப்பா
தன் ரத்தத்தில் ஊரியது துணிவாக பேசுவது இவரோட வீரமப்பா
அதத் தடுத்தாலும் எதுத்தாலும் பின்வாங்கிப் போனதில்ல இவரோட துணிச்சலப்பா
நேர்மையான குணம் பாரு
கள்ளம் இல்லா மனம் பாரு
தவறே இல்லா வரலாறு
உண்மை சொன்னா தகராறு
இவர் பெருமை கொண்டு நடக்கலையே
வீண் விரையம் எங்கும் செய்யலயே
ஹேய்.. வந்தாரே அனுர குமார அடடா
அவர் நோக்கம் பத்தி பாடப் போறேன்
புதுப் பாட்டுக் கட்டி ஆடப்போறேன்
அட இவரோட பண்பாடு ஒரு நாளும் மாறாது அனைவரும் சொல்வதுங்க
ஏழை எளியோரின் துயர் கண்டு கண்ணீரைத் துடைப்பது நாம் கண்டு சொல்வதுங்க
அட இவரோட பண்பாடு ஒரு நாளும் மாறாது அனைவரும் சொல்வதுங்க
ஏழை எளியோரின் துயர் கண்டு கண்ணீரைத் துடைப்பது நாம் கண்டு சொல்வதுங்க
பாரபட்சம் பாராமல் பழகும் நல்ல மனிதருங்க
சாக்கடைக்குள் உள்ளவர்க்கும் சந்தனமாய் மனப்பாருங்க
அவர் வாரிக் கொடுப்பதில் வல்லவரு
எம்மை வாழ வைப்பதில் நல்லவரு
ஹேய்...வந்தாரே அனுர குமார அடடா