Back to home
Veeram Thandha Jallikattu
World Music

Veeram Thandha Jallikattu

தனித்து நில்தனித்து நில்
0 likes1 plays3:14
Style: Heavy bass, male vocal, choir, piano, guitar, drums, bass, synth, strings, brass, saxophone, violin, flute, happy, aggressive, Authentic Tamil Nadu Jallikattu folk anthem. Very fast, powerful 6/8 Tamil folk rhythm, around 138–140 BPM. REAL MELODIC SINGING, NOT spoken poetry, NOT recitation, NOT speech, NOT mechanical chanting. Use a mature, powerful Tamil male folk vocalist with a commanding heroic voice. Clear natural Tamil pronunciation and authentic Tamil Nadu folk singing style. Strong thappu, thappattai, parai, thaarai and urumi percussion. Add powerful nadaswaram and kombu accents, deep cinematic bass, energetic folk drums, cinematic strings and male folk chorus. The melody must continuously carry the lyrics. Do not sing every line as a separate spoken sentence. Connect consecutive lines naturally into musical phrases. Short pauses only where the punctuation and musical phrase require them. Build energy progressively: intro percussion → powerful lead vocal → bigger folk rhythm → cinematic rise → massive final chorus. The verses must be sung melodically with strong rhythmic phrasing. The bridge should briefly become grand and emotional, then rise rapidly into the final section. The final “எட்டிப் பிடி / எகிறிப் பிடி / தட்டிப் பிடி...” section must become a powerful Tamil Jallikattu arena-style male chorus with call-and-response energy. The final “தமிழரின் வெற்றிக் கொடி!” must be the strongest victorious musical climax. No sadness. No oppari. No devotional style. No funeral atmosphere. No childish voice. No pleading voice. No foreign accent. No North Indian vocal style. No Arabic vocal style. No rap. No spoken-word delivery. No robotic syllable-by-syllable reading. The result must sound like a real, high-energy Tamil Nadu Jallikattu festival anthem performed by a powerful mature Tamil male singer.
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Intro]

தப்பு தார தப்பட்ட!

தமிழன் மீசை முறுக்கி வந்துட்டே!

[Chorus]

எட்டு திக்கும் எங்கிட்ட!

வந்து நின்னு பாரு — வாலாட்ட!

ஜல்லிக்கட்டு காளகிட்ட,

மல்லுக்கட்டும் வீரனடா!

தொடையத் தட்டி தாளமிட்டு,

வெற்றி சொல்லும் சூரனடா!

[Verse 1]

மண்ணைத் தொட்டுச் சத்தமிட்டு!

உடல் சிலிர்த்து வட்டமிட்டு!

தப்புத் தாரை முழக்கமிட்டு!

காளைத் திமிலைப் பற்றிப் பிடித்து!

வேங்கை போலச் சீறிக்குதித்து!

வெற்றிக் கொடியை எட்டிப்பிடித்து!

[Verse 2]

வானம் பார்த்து மண் சிரிக்க,

வாடிவாசல் குரல் எழுப்ப,

சீறிக்கொண்டு காளை வர,

வீரக் கரங்கள் பாய்ந்தெழ!

ஏர் பிடித்த எங்கள் கைகள்!

ஏறு தழுவும் எங்கள் தோள்கள்!

[Bridge]

காளை எங்கள் உறவின் மொழி!

களமே எங்கள் பண்பின் வழி!

தலைமுறை தாண்டும் அன்பின் வழி!

தமிழன் காக்கும் மரபுவழி!

[Verse 3]

வாடிவாசல் திறக்க!

காளை மின்னல் வேகமெடுக்க!

மண் புழுதி விண்ணில் தெறிக்க!

மண்வாசம் நெஞ்சில் மணக்க!

ஆயிரம் கண்கள் விழிக்க!

தமிழின் வெற்றிக் கொடி பறக்க!

[FINAL CHANT – MALE CHORUS]

எட்டிப் பிடி!

எகிறிப் பிடி!

தட்டிப் பிடி!

தாவிப் பிடி!

முட்டிப் பிடி!

மோதிப் பிடி!

கட்டிப் பிடி!

தமிழரின் வெற்றிக் கொடி!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!