Back to home
Flute Awakens the Dawn
Vocal

Flute Awakens the Dawn

24CSE074 Logesh P24CSE074 Logesh P
0 likes1 plays3:03
Style: Carnatic, female, vocal first, carnatic instruments, medium paced, female vocal, flute, uplifting
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Verse 1]

நிருத்தன்எமை ஆளுடைய நிமலன்இடம் நெஞ்சு அமரும்

நிமலிஎன நின்றிருப்பார்

நிதிபெற்று வாழ்விப்பாய்; நிலைபெற்ற கருமையுள்

நிகழ்வற்று நிற்கவைப்பாய்;

வருத்தமதை நிறுத்துவாய்; வசைநீக்கி வழங்கிஉடன்

வருகிளையைத் திருத்திவைப்பாய்;

வரம்எல்லாம் வருவித்து வழிஎல்லாம் வகுத்துமன்

வதைஎல்லாம் சிதைத்தாளுவாய்:

திருத்தம்உறும் சிந்தையைச் செறிவிப்பாய்;

சிறப்பற்ற சிறையினை

திரித்தாளுவாய்; திசைஎலாம் இசைவிப்பாய்;

சேர்த்திசை விரிவிப்பாய்

தியக்கத்தைச் செகுத்தாளுவாய்;

கருத்தில்அமர் ஆரூரில் காயிதக்காரத் தெருவில்

கற்கோயில் கைதொழத்தான்

கண்கண்ட தெய்வமாய்க் கண்பார்க்கும் கன்னியே!

கையமைத்து அருள்மாரியே!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!