
Silken Threads of Raga
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
என்னை இழுத்துச் செல்லும் என் இயேசுவே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
என்னை இழுத்துச் செல்லும் என் இயேசுவே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
[instrumental music]
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]
1)திராட்சை ரசத்தினும் இனிமை தருவது உம் நேசம்
திகட்டாத மகிழ்ச்சி
நிறைவாய் தருவது உம் பாசம்
திராட்சை ரசத்தினும் இனிமை தருவது உம் நேசம்
திகட்டாத மகிழ்ச்சி
நிறைவாய் தருவது உம் பாசம்
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]
2)உத்தமர்கள் உம்மை நேசிப்பது போல
நானும் உம்மை நேசிக்கிறேன்
எப்பொழுதும்
உத்தமர்கள் உம்மை நேசிப்பது போல
நானும் உம்மை நேசிக்கிறேன்
எப்பொழுதும்
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]
3)உலகம் என்னை மாயையில் வாழ்ந்திட இழுக்கையில்
உம் கரம் என்னை ஜெபித்திட அழைத்து இழுத்ததே
உலகம் என்னை மாயையில் வாழ்ந்திட இழுக்கையில்
உம் கரம் என்னை ஜெபித்திட அழைத்து இழுத்ததே
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]
4)தனிப்பட்ட அறைக்குள் ஜெபம் செய்ய அழைத்தீரே
வந்து உம் சமுகம் கண்டு
மகிழ செய்கிறீரே
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]
என்னை இழுத்துச் செல்லும் என் இயேசுவே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
என்னை இழுத்துச் செல்லும் என் இயேசுவே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
[instrumental music]
[instrumental music]
பரிசுத்த ஆவியானவர் என்னை ஜெபஅறைக்குள் அழைத்தீரே
உமக்கு பின்னே ஓடி வருவேன்
உம்மில் நான் களிகூருவேன்
[instrumental music]
[instrumental music]