Back to home
Where the Light Settles
Soul

Where the Light Settles

Kiruba RajasinghKiruba Rajasingh
0 likes1 plays4:10
Style: Orchestral, Soulful vocals, male vocal, piano, guitar, drums, bass, strings, violin, flute, saxophone, peaceful
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

1 விருந்தைச் சேருமேன்,

அழைக்கிறார்;

ஆகாரம் பாருமேன்

போஷிப்பிப்பார்;

தாகத்தைத் தீர்க்கவும்

இயேசுவின் மார்பிலும்

சாய்ந்திளைப்பாறவும்

வா, பாவி, வா.

2 ஊற்றண்டை சேரவும்,

ஜீவனுண்டாம்;

பாடும் விசாரமும்

நீங்கும் எல்லாம்;

நம்பி வந்தோருக்கு

த்ருப்தி உண்டாயிற்று;

ஜீவாற்றின் அண்டைக்கு

வா, பாவி, வா.

3 மீட்பரின் பாதமும்

சேராவிடில்

தோல்வியே நேரிடும்

போராட்டத்தில்;

யேசுவே வல்லவர்,

யேசுவே நல்லவர்,

யேசுவே ஆண்டவர்;

வா, பாவி, வா.

4 மோட்சத்தின் பாதையில்

முன்செல்லுவாய்;

சிற்றின்ப வாழ்வினில்

ஏன் உழல்வாய்?

வாடாத க்ரீடமும்

ஆனந்தக் களிப்பும்

பேர் வாழ்வும் பெறவும்

வா, பாவி, வா.

5 சேருவேன், இயேசுவே,

ஏற்றுக்கொள்வீர்;

பாவமும் அறவே,

சுத்தம் செய்வீர்;

அப்பாலே மோட்சத்தில்

ஆனந்தக் கடலில்

மூழ்கிப் பேரின்பத்தில்

கெம்பீரிப்பேன்.

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!