Back to home
Mella
Trap

Mella

K
Karthiga
0 likes1 plays2:31
Style: hip hop, 808 bass, hi-hats, synth, 90 bpm, bold, urban, intense, rhythmic, female vocal, , piano
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

உன்ன பார்த்த நொடிகள்,

என் இதழில் ஓரம் கண் துளிகள்,

சிரிய இதயம் அழுகும் நேரம்.

கனவிலும் நீயே, நினைவிலும் நீயே,

உன்ன வெருக்க try பண்ணியும் முடியல.

எனக்கு உன்ன புடிச்சாலும்,

But உனக்கு என்ன புடிக்குமா?

என்ன பண்ண, என்ன புடிக்குனு சொல்லிட்டு தான் போரியா?

Love letter கொடுத்தாலும்,

நீ பொடுவ கோப்ப தோட்டில?

என்ன பண்ணனு ஒண்ணும் புரியல,

எனக்கு தான்.

ஐயோ, ஏன் இப்படி கஷ்டப்படுதுற?

என்ன வேணும் உனக்கு?

உன் பின்னாடி சுதுர என்ன பாக்குமா,

வேர பொன்ன பாக்குரா.

Jolly-ஆ இருந்த என்ன,

இப்போ wait பண்ண வெச்சிட்ட.

ஒரு "hi" சொன்ன போதும்,

உருகிடுவேன்.

உன்ன நெனச்சி night full-ஆ,

தூங்காம தவிச்சேன்.

நான் சொல்ற தவிப்ப கேட்டு,

சிரிக்கிறியா?

ஐயோ, ஏன் இப்படி பண்ற?

என்ன வேணும் உனக்கு?

என்ன உனக்கு புடிக்குமா, புடிகாதா-னு

சொல்லிட்டு போட.

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!