Back to home
Thavil Thaalam Kadhal
Folk

Thavil Thaalam Kadhal

sabari sabarisabari sabari
0 likes1 plays2:25
Style: Tamil romantic folk kuthu, playful husband-wife love, sweet male Tamil vocal, catchy melody, energetic thavil, nadaswaram, acoustic guitar, light modern beats, cinematic Tamil movie song, joyful romantic mood, emotional charanam, catchy chorus, 100 BPM
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[பல்லவி]

பச்ச புள்ள மூஞ்சி காரி,

நா அச்சம் கொள்ளும் கோவக்காரி,

நா கெஞ்சி கெஞ்சி என்ன கொஞ்சும்,

போறா அந்த ரெட்டு சாரி...

என்னுடைய காதல் காரி,

என்னுடைய வீட்டு காரி தான்...

[சரணம்]

நித்தம் நித்தம் நா சிரிக்க,

பிரச்சனைய நான் மறக்க,

கட்டிக்கிட்டு கூட்டி வந்த

குட்டிப் பையன் நா...

கோவப்பட்டு நீயும் போனா,

என்ன பண்ணுவேன் நா...

உன்ன தேடி ஓடி வந்து,

கெஞ்சி கெஞ்சி நிப்பேனா நா...

[பல்லவி]

பச்ச புள்ள மூஞ்சி காரி,

நா அச்சம் கொள்ளும் கோவக்காரி,

நா கெஞ்சி கெஞ்சி என்ன கொஞ்சும்,

போறா அந்த ரெண்டு சேலை...

என்னுடைய காதல் காரி,

என்னுடைய வீட்டு காரி தான்...

[அவுட்ரோ]

என்னுடைய காதல் காரி...

என்னுடைய வீட்டு காரி தான்...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!