
City Lights Bounce
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
11th & 12th life in lines
அடங்காத class இதுதான்
வந்து மாத்திக்கிட்டோ தனியா
எங்க அடையாளமே, A1 B1 தான்
No celebration no no no event (~ 2t) But we are always enjoy guysss!!
Teachers சொல்வாங்க படிங்க எருமைகளா
Fraud'uh பண்ணாத ஒழுங்கின்னு (~music ~2t)
Hm ஊடா பெராசை நூறு சதவீதோ!
ஆனா நாங்க எடுக்கறதோ பாதி சதவீதோ!!
Teachers எல்லா சொல்வாங்க all pass'eh போதும்!
ஆனா நாங்க படிக்கறதோ ரொம்ப ரொம்ப மோசோ!!
எத்தனை எத்தனை homework'uh, எத்தனை எத்தனை classwork'uh
எப்ப போதும்டா சாமி(~aboveline 2t)
Prayer போன தலைவலி, canteen போன ரொம்ப jolly!
Classtime'ah cut அடிப்போ, exam time'la bit அடிப்போ!!
-இதுதாங்க எங்க story-