Back to home
Velvet and Smoke
Singer-Songwriter

Velvet and Smoke

R
Rajarajan
0 likes0 plays1:45
Style: female vocal
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

ஜுஜுலு குட்டீஸ்… ஜுஜுலு குட்டீஸ்…

எங்கள் ரெண்டு தங்கக் குட்டீஸ்…

அம்மாவின் செல்லக் குட்டீஸ்…

அப்பாவின் பொன்னுக் குட்டீஸ்…

ரெண்டு பேரும் எங்கள் உயிரே…

எங்கள் வீட்டின் சந்தோஷமே…

ஜுஜுலு குட்டீஸ்… தங்கக் குட்டீஸ்…

எங்கள் ரெண்டு முத்துக் குட்டீஸ்…

அம்மாவின் வயிற்றில்

அன்போடு வளருங்கள்…

அம்மாவின் குரல் கேட்டு

அழகாக சிரித்திடுங்கள்…

நிலா வந்து தாலாட்டும்…

நட்சத்திரம் கதை சொல்லும்…

அம்மா அப்பா காத்திருக்கோம்…

அன்போடு உங்களை வரவேற்கிறோம்…

ஆராரோ… ஆரிராரோ…

எங்கள் ரெண்டு தங்கக் குட்டீஸ்…

ஜுஜுலு குட்டீஸ்… ஜுஜுலு குட்டீஸ்…

எங்கள் உயிரின் முத்துக் குட்டீஸ்…

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!