
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
▶ Play this song to follow along.
என்ன love பண்ற சொல்லி என்ன நல்ல ஏமாத்துன,
Think பண்ணாம நம்பி உன் கூட வந்தேன்,
Fashion-னு சொல்லி விட்டுட்டு போற,
உன்ன நம்பி வந்தது தப்பு
என் மேல தான்.
thought ல நீ, heart ல நீ,
உன்ன forget பண்ண சொல்லித்தா, please.
நம்ம இருந்த place-ல same,
ஆன நீ மட்டும் இல்ல.
என்ன கொன்னுட்டியே,
ஏன் என்ன கொன்ன?
மனச உடச்சியே,
ஏன் மனச உடச்ச?
விட்டுட்டு போயிட்டே,
ஏன் விட்டுட்டு போன?
happy இருந்த என்ன இப்போ பொளந்து தள்ள விட்டுட்ட
இப்போ உனக்கு happy-யா
ஆயிட்டேன் இப்போ failure-ஆ
Life-ல full damage
Rebuild பண்ண முடியுமா
நா தனியா இருந்து தவிக்கிற
நீ வேற பொண்ணு கூட சுத்துற