Back to home
Heartbeat At 174
Romantic

Heartbeat At 174

015 IT - A Balaji . M015 IT - A Balaji . M
0 likes1 plays3:21
Style: drum and bass, breakbeat, bass, synth, 174 bpm, energetic, intense, rolling, male vocal, happy, romantic

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

[Chorus]

உன்னைத் தேடி அலைகிறேன்...

உன்னைக் காணத் தொலைந்தேன்...

தன்னை மறந்து திரிகிறேன்...

உன் கண்ணைப் பார்க்கப் பதறினேன்...

என் கண்ணே... கண்மணியே...

கண் திறந்து பாரடி...

உன்னைக் காணக் காண

நான் மயங்கிப் போகிறேன் ஏனடி...

உன் பின்னே திரிகிறேன் நானடி...

கொஞ்சம் திரும்பிப் பாரடி...

[Verse 1]

உயிரை உலுக்கி...

மனதை மயக்கி...

மாயம் செய்தாய் நீயே...

என் கனவில் புகுந்து,

விழியைத் திறந்து,

விடியும் நேரம் வரை

என் நினைவில் நிலைத்தாய் நீயே...

உன் அழகில் தோற்கிறேன்...

உன் நினைவில் வேர்க்கிறேன்...

விழி மூட மறக்கிறேன்...

அந்நொடியில் இறக்கிறேன்...

மீண்டும் பிறக்கிறேன்...

[Verse 2]

துளித்துளி உணர்விலும்,

துடிக்கும் இமைகளிலும்,

நிறைந்திருப்பது நீயே...

வலி வழி மறக்கிறேன்...

உன்னை மறக்க மறுக்கிறேன்...

மழலை போலச் சிரிக்கிறேன்...

உன் நினைவில் மிதக்கிறேன்...

[Verse 3]

முகில் நிழலில், முழுப் பகலில்,

சிலை அழகில், சிரிப்பொலியில்,

இதழ் அசைவில், இசை வழியில்,

உயிரை உடைக்கிறாய் நீயே...

[Verse 4]

முடி அசைவில், முகில் அசைவில்,

குழலிசையில், குயிலிசையில்,

கொடியிடையில், நதி நடையில்,

நினைத்தால் நீயே...

என்னை வதைத்தாய் நீயே...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!