Back to home
Divine Call Of Devotion
Devotional

Divine Call Of Devotion

A
Agila V
0 likes1 plays5:15
Style: Tamil devotional female vocal, clear bright female voice, pure natural Tamil pronunciation, crystal clear diction, soft expressive singing, gentle and soulful, devotional and emotional, graceful vocal delivery, warm feminine tone, clean studio-quality vocals, traditional South Indian devotional style, peaceful verses, powerful emotional chorus, subtle vocal dynamics, no husky voice, no raspy voice, no deep voice, no rough voice, no breathy voice, no vocal distortion.Traditional Tamil Murugan devotional music, temple bells, soft flute, veena, nadaswaram, mridangam, gentle thavil, cinematic devotional atmosphere, spiritual and divine mood, slow to medium tempo, gradual emotional build-up, majestic devotional climax, female vocal

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

காப்பு

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.

கவசம்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்

சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்

பாதம் இரண்டில் பன்மணி சதங்கை

கீதம் பாட கிண்கிணி ஆட

மைய நடம் செய்யும் மயில் வாகனனார்.

கையில் வேலால் என்னைக் காக்கவென்று உவந்து

வர வர வேலாயுதனார் வருக

வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண் திசை போற்ற

மந்திர வடிவேல் வருக வருக.

வாசவன் மருகா வருக வருக

நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக

நீறிடும் வேலவன் நிதம் வருக

சிறகிரி வேலவன் சீக்கிரம் வருக.

சரவண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ர ர ர ர ர ர ர

ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி

விணபவ சரஹண வீரா நமோ நம

நிபவ சரஹண நிற நிற நிறென.

வசர ஹணபவ வருக வருக

அசுரர் குடி கெடுத்த ஐயா வருக

என்னை ஆளும் இளையோன் கையில்

பன்னிரண்டு ஆயுதம் பாசாங்குசமும்

பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க.

விரைந்து எனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிளியும் அடைவுடன் சவ்வும்

உய்யொலி சவ்வும் உயிரையும் கிளியும்

கிளியும் சவ்வும் கிளரொளியையும்

நிலைபெற்றென்முன் நிதமும் ஒளிரும்.

சண்முக நீயும் தனியொளி யொவ்வும்

குண்டலியாம் சிவகுகன் தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி ஆறும்

நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்

பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்.

நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்

ஆறிரு திண்புயத்து அழகிய மார்பில்

பல்பூஷணமும் பதக்கமும் தரித்து

நன்மணி பூண்ட நவரத்தின மாலையும்.

முப்புரி நூலும் முத்தணி மார்பும்

செப்பழகுடைய திருவயிற்றுந்தியும்

துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்

நவரத்தினம் பதித்த நற்சீராவும்

இரு தொடை அழகும் எனை முழந்தாளும்.

திருவடி அதனில் சிலம்பொலி முழங்க

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகன

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண.

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!