Back to home
Broken Promise
Ballad

Broken Promise

Tamil PrabuTamil Prabu
0 likes1 plays2:48
Style: Sad song melody song men Voice , male vocal, sad, romantic

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

நீ பார்த்த பழகிய நாட்களை நினைத்து

சந்தோஷமடைவதா

அல்லது இப்படி என்னைப் பார்க்காமல்

கொல்லும் இந்த நாட்களை நினைத்து

கண்ணிர் வடிப்பதா?

என் காதலை

எத்தனை முறைதான்

உன்னிடம் சொல்லிப் புரிய வைப்பது?

ஆனால் நீ புரியும் நிலையில் இல்லை,

ஏற்கும் நிலையிலும் நீ இல்லை

என்னைக் காணாமல் பதரையே

உன் பாசம் இப்பொழுது

என்னைக் கண்டாலே பற்று எரியும்,

நெருப்பாய் எரிகிறாய்.

உன்னால் என்னைப் பார்க்காமல்

கூட இருக்க முடியும் என்பதை

இந்தப் பிரிவில் கண்டு உணர்ந்தேன்

வலிக்கிறதடி எனது நெஞ்சம்

நீ இல்லாத யூலகில்

வாழ்வது மிகக் கடினம்

அதை உனக்குப் புரிய வைக்க

நான் செய்தது எனது கோபம்

ஆனால் அந்த கோபம்தான்

நம்மளை இவ்வாறு பிரித்து வைத்து

பெண்ணே என்று

எனக்கு புரியாமல் போனதடிது.என் உடலோடு சுற்றித் திரிந்த

எனது உயிர்,

இன்று உன்னோடு சுற்றித் திரிகிறதடி பெண்ணே…

ஏனென்றால்,

நீ என்னை வேண்டாம் என்று சொன்னதால்,

என் உடலை விட்டுப் பிரிந்தது

என் உயிர்…

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!