Back to home
Moriya Mazhai
Cinematic

Moriya Mazhai

SundarSundar
0 likes0 plays3:57
Style: Original cinematic Tamil song music. No normal village folk music. Start with mysterious suspense — deep soft bass, atmospheric pads, soft piano, subtle flute and cinematic riser. Girl sections: shift into warm emotional friendship/love feel with beautiful piano, acoustic guitar, soft flute and gentle bass. Build gradually with energetic modern drums, punchy bass, rhythmic guitar and catchy flute hooks. “Moriya” hook: highly catchy and energetic, with strong drums, bass, guitar, piano accents and modern electronic layers. Eli section: add DJ/electronic dance beat, synth bass, punchy drums and flute, creating a fun energetic climax. Final hook: combine cinematic drums + DJ beat + bass + piano + guitar + flute for a grand joyful finish. Girl and Eli must have distinct cute Tamil singing voices. Every lyric fully sung, never spoken. Accurate Tamil pronunciation and lip-sync. Original melody and arrangement., female vocal, male vocal, Energetic, Melancholic, Upbeat, Melodic, Distorted, Acoustic, Ambient pads, Soulful vocals, Funky guitar, Electronic beats, Orchestral, Heavy bass, piano, drums

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

கொழுக்கட்டை பிடிக்கும் யாருக்கு?

குட்டி கணபதி சாமிக்கே!

பொரி பிடிக்கும் யாருக்கு?

செல்ல கணபதி சாமிக்கே!

🎵 [எலி]

கணபதி மப்பா மோரியா!

மோரியா மோரியா மோரியா!

கியூட் பப்பா மோரியா!

மோரியா மோரியா மோரியா!

🎵 [Chutty Ponnu]

குண்டு வயிறு cute-ஆ இருக்கு,

பாரு பாரு அழகா இருக்கு!

லட்டு தின்று சிரிப்பாரே,

“Love you!” என்று சொல்வாரே

செல்லப் பிள்ளை யார் இவர்தானே?

Sweet சாமி இவர்தானே!

🎵 [Chutty Ponnu]

கணபதி மப்பா வருவாரு,

கலக்கல் dance ஆடுவாரு!

பெரிய காதை ஆட்டுவாரு,

பார்க்க பார்க்க சிரிக்க வைப்பாரு!

🎵 [எலி]

டம் டம் டம்… தவில் அடிக்க,

டிங் டிங் டிங்… மணி ஒலிக்க!

கணபதி மப்பா மோரியா!

மோரியா மோரியா மோரியா!

🎵 [Chutty Ponnu]

குட்டி வாகனம் எலி பாரு,

கணபதியை சுத்தி வரும் பாரு!

வலம் வந்து ஆடுமே,

கணபதியைக் கூட்டிக்கிட்டு போகுமே!

🎵 [Chutty Ponnu]

தும்பிக்கை ஆட்டி சிரிப்பாரே,

துள்ளித் துள்ளி ஆடுவாரே!

எலி குட்டி கூட ஓடி வருமே,

கணபதியோடு சேர்ந்து ஆடுமே!

🎵 [FINAL HOOK -🎵 [Chutty Ponnu]

கொழுக்கட்டை பிடிக்கும் யாருக்கு?

குட்டி கணபதி சாமிக்கே!

லட்டு பிடிக்கும் யாருக்கு?

செல்ல கணபதி சாமிக்கே!

🎵 [எலி]

கணபதி மப்பா மோரியா!

மோரியா மோரியா மோரியா!

கியூட் பப்பா மோரியா!

மோரியா மோரியா மோரியா!

🎵 [Chutty Ponnu]🎵 [எலி]

சுட்டி பொண்ணும் மோரியா!

எலி குட்டியும் மோரியா!

எல்லாரும் சேர்ந்து சொல்லுங்க—

கணபதி மப்பா மோரியா! 🐘🐭🎉

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!