Back to home
Midnight Promise
Romantic

Midnight Promise

J A C OJ A C O
0 likes1 plays4:00
Style: romantic, male vocal

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

நீ தான்

நீ தான்… நீ தான்…

En phone-ல first notification

நீ தான்… நீ தான்…

En heart-க்கு only destination

(Correction start)

நீ online வந்தாலே

En mood மாறுதே

நீ reply பண்ணலன்னா

En heart ஏங்குதே

First time பார்த்தப்போ

எதுவுமே தோணல

Second time பார்த்தப்போ

உன்ன விட்டு போகல

உன் smile ஒரு problem

என் mind-க்கு solution

ஒரு Love வந்தது

without permission

Night முழுக்க chat பண்ணி

Morning வரைக்கும் பேசலாம்

"Good night" சொல்லிட்டு

மீண்டும் online ஆகலாம்

என்ன மாயம் செய்தாயோ

என் மனசு உன்னையே தேடுதே

எங்கே போனாலும்

உன் face தான் தோணுதே

நீ தான் என் vibe

நீ தான் என் type

உன்னோட இருந்தா

Life எல்லாம் bright

நீ தான் என் song

நீ தான் என் home

உன்னை விட்டா

என் heart goes wrong

நீ தான் நீ தான் நீ தான் என் type

நீ தான் நீ தான் life எல்லாம்

Right

Story போட்டா பாக்குறேன்

Seen போட்டா சிரிக்கிறேன்

உன் பெயர் screen-ல வந்தாலே

என்னையே மறக்kuறேன்

Friends எல்லாம் கேட்கிறாங்க

"என்னடா matter ன்னு

நான் மட்டும் சிரிக்கிறேன்

"Onnum illa" ன்னு

Coffee வேண்டாம்

உன் company போதும்

எத்தனையோ இருந்தாலும் நீ தான் வேண்டும்

ஒரு நாள் பேசாம இருந்தா

நா ஏதோ missing

நீ ஒரு "Hi" சொல்லனா

நாள் முழுக்க boring

நீ ஒரு "Hi" சொன்னாலே

Life எ scoring

நம்ம story எங்கே போகும்

எனக்கு தெரியாதே

ஆனா உன்னோட போகும் பாதை

எனக்கு பயமில்லையே

நீ தான்… நீ தான்…

என் heart-க்கு favourite person

நீ தான்… நீ தான்…

என் life-ல best version

No filter… no drama…

நீ இருந்தா போதும்

இந்த காதல் மட்டும்

Forever போகட்டும்

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!

Midnight Promise by J A C O | Lyrics & Listen | Autunes