Back to home
Razor Pulse
Metal

Razor Pulse

Nagarajan Chellaiyah KNagarajan Chellaiyah K
0 likes0 plays5:24
Style: aggressive

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

1.

உன்னைக் கண்டு கண்ணீர் வடிக்கின்றேன்,

உள்ளேவரும் முன்னே நின்று அழுகின்றேன்,

இஸ்ரவேலே உன்னிடமாய் வந்தேன்,

நீ இன்றுவரை என்னைக் காணவில்லை... இன்றுவரை என்னைக் காணவில்லை.

Chorus (Female voice)

உன்னை நான் மறப்பது இல்லை,

உன்னை நான் மறப்பது இல்லை,

2.

உன்னை எந்தன் சொந்த ஜனம் என்றேன்,

நீ உன்னிடமாய் என்னை சேர்க்கவில்லை,

பேளியாளின் மகன் என்றாய் என்னை,

உன் பேதமையை என்னவென்று சொல்வேன்..... உன் பேதமையை என்னவென்று சொல்வேன்.

Repeat Chorus.

3.

முடவன்தான் நடப்பதை கண்டாய்,

உன் மூடத்தனம் உன்னிடமே கொண்டாய்,

ஊமையன் பேசுவதைக் கேட்டாய்,

உன் உள்ளத்தை மூடி வைத்துக்கொண்டாய்..... உன் உள்ளத்தை மூடி வைத்துக் கொண்டாய்.

Repeat chorus

4.

ஒருமுறை உன்னைக் காண துடிக்கின்றேன்,

உள்ளத்தின் வாசல்தனில் நிற்கின்றேன்,

கதவைத் தட்டுகிறேன் திறந்தால்,

உள்ளே வந்து உன்னுடனே இருப்பேன்.... உள்ளே வந்து உன்னுடனே இருப்பேன்.

Repeat Chorus.

5.

என்னிடமாய் திரும்பினால் பிழைப்பாய்,

இல்லையெனில் இறுதியில் திகைப்பாய்,

உன்னை நான் கண்டதில்லை என்பேன்,

உள்ளே வரும் வழிதனை அடைப்பேன்.... நீ உள்ளே வரும் வழிதனை அடைப்பேன்....

Repeat Chorus.

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!