Back to home
Parai Veeran
Folk

Parai Veeran

Lenin GLenin G
0 likes1 plays1:43
Style: Tamil mass anthem, parai drums, energetic, powerful male vocal

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

▶ Play this song to follow along.

திராவிடம்! திராவிடம்!

சமூகநீதியே திராவிடம்!

சுயமரியாதையே திராவிடம்!

தமிழ் உணர்வு தானடா எங்கள் திராவிடம்!

பெரியார் சொன்ன பகுத்தறிவு

சாதி மறுப்பு பெண் விடுதலை

ஊருக்குள் அநீதியை உடைத்தெறிந்தது திராவிடம்!

கலைஞர் தந்த டைட்டில் பார்க்

இட ஒதுக்கீடு தந்து ஒடுக்கப்பட்டவரை உயர்த்திய

டாக்டர் கலைஞர் என்னும் திராவிடம்!

யாகம் இல்லை பூஜை இல்லை

அறிவு தான் எங்கள் தெய்வம்

அண்ணா சொன்ன கடமை கண்ணியம் கட்டுப்பாடு

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!

திராவிடம்! திராவிடம்!

சமூகநீதியே திராவிடம்!

பகுத்தறிவே திராவிடம்!

இதுதான் திராவிடம்!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!