Back to home
Neon Breeze
Electronic

Neon Breeze

R
Rajesh Rj
0 likes1 plays2:48
Style: male vocal, Upbeat, synth, chill

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

Lyrics

ஜிஞ்சனக்கு ஜிஞ்சனக்கு ஜினுக்கு இந்த கன்னிப் பொண்ணு தேவையில்ல எனக்கு, நாள் முழுதும் ஏங்க வைக்கும் கணக்கு, அட அந்தக் கத தெரியாதா உனக்கு? இந்த பொண்ணு பின்ன சுத்துகிற கிறுக்கு, சொந்த நேரம்கூட உன்னதில்ல எதுக்கு? இந்த தொல்லையில மாட்டிக்காதவனுக்கு, அந்த வானம் கூட எல்லை இல்ல எனக்கு!.. இந்த காலத்துல காதலிக்கும் கணக்கு, ரெண்டுபேருக்குள்ள இன்னொருஆள் எதுக்கு? நிம்மதிய தேடி போற நமக்கு இந்த பொண்ணுக்கிட்ட என்ன வேல உனக்கு??‌ 'Starting' எல்லாம் செம்மயா தான் இருக்கும் 'Ending'ல சிக்கோம் ஒன்னு குடுக்கும் நல்ல புள்ள போலத்தான் நடிக்கும் உன் பீப்பிக்கொரு 'Bill'ல போட்டுக் குடுக்கும் Daily யும் தான் “I love you” வழக்கம், இது காலத்துக்கும் தொல்லையுள்ள பழக்கம்.. 'Starting' எல்லாம் செம்மயா தான் இருக்கும் 'Ending'ல சிக்கோம் ஒன்னு குடுக்கும் நல்ல புள்ள போலத்தான் நடிக்கும் உன் பீப்பிக்கொரு 'Bill'ல போட்டுக் குடுக்கும் Life-a கொஞ்சம் பாத்துக்கோடா எதுக்கும்?? இந்த love-u நாலே கால வாரும்  வழக்கம்....!

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!