Back to home
Surya

Acoustic
Iravu Mozhi
0 likes2 plays3:59
Style: Acoustic, Melodic, Soulful vocals, Orchestral, male vocal, female vocal, duet, piano, guitar, synth, strings, violin, saxophone, flute, romantic.
Tamil cinematic romantic duet with two distinct singers, one male and one female. Strict vocal role separation: female sections sung only by the female vocalist, male sections sung only by the male vocalist. Alternate between male and female singers according to the section labels. Final chorus performed together as a male-female duet. Intimate late-night atmosphere, sensual romantic tension, longing and chemistry, warm soulful vocals, beautiful flowing melody, soft acoustic arrangement, lush cinematic strings, gentle piano and guitar, delicate flute passages, smooth subtle saxophone, restrained percussion, dreamy and passionate Tamil film-song atmosphere. Elegant, emotional and sensual, but not sad or dark.
PRO & Creator Features
Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).
Audio2Audio Remix
Pro & Creator
Voice Clone
Pro & Creator
Create Variations
Creator only
Edit Sections
Creator only
Stem Separation
Creator only
Lyrics
[Female Intro - Female Solo]
ஜன்னலின் அருகில்…
மின்னலின் ஓளியில்…
உன் விழி பார்த்து மயங்கி நிற்க…
நீ மௌனமாக தயங்கி நிற்க…
இசைக்குதே மழைத்துளி!
அசையுதே நிலவொளி
பாரமாய் இடைவெளி?
தூரமாய் தாய்மொழி
அறை சூழட்டும் இதழொலி
அதுவே நம் காதலின் எதிரொலி.
[Male Verse - Male Solo]
இதழின் சுழிப்பிலே
இதயம் சறுக்குதே
புருவ நெளிவிலே
ஏதோ.... கிறக்கம்...
இரவின் ஈர்ப்பிலே
கண்கள் பார்த்துத் தான்
கைகள் கோர்க்குதே
நெஞ்சில்... மயக்கம்...
[Male Verse - Male Solo]
இதழின் சுழிப்பிலே
இதயம் சறுக்குதே
புருவ நெளிவிலே
ஏதோ.... கிறக்கம்...
இரவின் ஈர்ப்பிலே
கண்கள் பார்த்துத் தான்
கைகள் கோர்க்குதே
நெஞ்சில்... மயக்கம்...
[Male Verse - Male Solo]
உன்னோடு வாழவே
என் நெஞ்சம் கேட்குதே
விழி அழகில், உயிர்ப் பிறள
வழித்துணையாய் நீயே வாராய்...
[Female Verse - Female Solo]
பனி மீது தீயென
உன் தோலில் நான் இங்கே
உருகிடும் நீ, அணைந்திடும் நான்
சூரியன் உதிக்க மறுக்குதே...
[Male Verse - Male Solo]
உடை களைந்து....
உடல் கலந்து...
பிழையால் ஒரு சரி செய்வோம் நாம்...
[Female Verse - Female Solo]
உயிர் பிணைந்து
உருக்குளைந்து
சரியான பல பிழைகள் செய்வோம் வா...
[Male Verse - Male Solo]
கடிகாரம் காத்திருக்கு...
உடல் சூட்டை நீ இறக்கு....
[Female Verse - Female Solo]
அட பித்தம் தனிக்க
ஒரு முத்தம் கொடுத்துவிடு
மொத்தம் குளிர்துவிடுவேன்
[Male Verse - Male Solo]
நான் முத்தம் கொடுத்துவிட்டால்
யுத்தம் மீண்டும் தொடங்கிவிடும்
நம் போர்வை சிரிக்கிறதே....
[Female and Male - Duet]
இதழின் சுழிப்பிலே
இதயம் சறுக்குதே
புருவ நெளிவிலே
ஏதோ.... கிறக்கம்...
இரவின் ஈர்ப்பிலே
கண்கள் பார்த்துத் தான்
கைகள் கோர்க்குதே
நெஞ்சில்... மயக்கம்...
[Female and Male - Duet]
இதழின் சுழிப்பிலே
இதயம் சறுக்குதே
புருவ நெளிவிலே
ஏதோ.... கிறக்கம்...
இரவின் ஈர்ப்பிலே
கண்கள் பார்த்துத் தான்
கைகள் கோர்க்குதே
நெஞ்சில்... மயக்கம்...