Back to home
Iravin Mutham
Romantic

Iravin Mutham

SuryaSurya
0 likes2 plays4:01
Style: male vocal, female vocal, duet, romantic, piano, guitar, synth, strings Tamil cinematic romantic duet, sensual, intimate, passionate, slow-burning chemistry, male vocal, female vocal, duet, romantic, dreamy, late-night atmosphere, soft piano, acoustic guitar, strings, gentle percussion, warm vocals, elegant sensuality, cinematic love song, 82 BPM
Learn to sing thisKaraoke with live pitch — get a score on every lineSing →

PRO & Creator Features

Unlock advanced AI features with Pro (Audio2Audio, Voice Clone, Photo Covers, LoRA) or Creator (Variations, Edit Sections, Stem Separation).

Audio2Audio Remix

Pro & Creator

Voice Clone

Pro & Creator

Create Variations

Creator only

Edit Sections

Creator only

Stem Separation

Creator only

[Female Verse] ஜன்னலின் அருகில்… மின்னலின் ஒளியில்… உன் விழி பார்த்து மயங்கி நிற்க… நீ மௌனமாக தயங்கி நிற்க… இசைக்குதே மழைத்துளி! அசையுதே நிலவொளி பாரமாய் இடைவெளி? தூரமாய் தாய்மொழி அறை சூழட்டும் இதழொலி அதுவே நம் காதலின் எதிரொலி. [Male Verse] இதழின் சுழிப்பிலே இதயம் சறுக்குதே புருவ நெளிவிலே ஏதோ.... கிறக்கம்... இரவின் ஈர்ப்பிலே கண்கள் பார்த்துத் தான் கைகள் கோர்க்குதே நெஞ்சில்... மயக்கம்... [Male Verse] உன்னோடு வாழவே என் நெஞ்சம் கேட்குதே விழி அழகில், உயிர்ப் பிறள வழித்துணையாய் நீயே வாராய்... [Female Verse] பனி மீது தீயென உன் தோலில் நான் இங்கே உருகிடும் நீ, அணைந்திடும் நான் சூரியன் உதிக்க மறுக்குதே... [Male Verse] உடை களைந்து.... உடல் கலந்து... பிழையால் ஒரு சரி செய்வோம் நாம்... [Female Verse] உயிர் பிணைந்து உருக்குளந்து சரியான பல பிழைகள் செய்வோம் வா... [Male Verse] கடிகாரம் காத்திருக்கு... உடல் சூட்டை நீ இறக்கு.... [Female Verse] அட பித்தம் தனிக்க ஒரு முத்தம் கொடுத்துவிடு மொத்தம் குளிர்துவிடுவேன் [Male Verse] நான் முத்தம் கொடுத்துவிட்டால் யுத்தம் மீண்டும் தொடங்கிவிடும் நம் போர்வை சிரிக்கிறதே.... [Duet Chorus] இதழின் சுழிப்பிலே இதயம் சறுக்குதே புருவ நெளிவிலே ஏதோ.... கிறக்கம்... இரவின் ஈர்ப்பிலே கண்கள் பார்த்துத் தான் கைகள் கோர்க்குதே நெஞ்சில்... மயக்கம்... [Duet Chorus] இதழின் சுழிப்பிலே இதயம் சறுக்குதே புருவ நெளிவிலே ஏதோ.... கிறக்கம்... இரவின் ஈர்ப்பிலே கண்கள் பார்த்துத் தான் கைகள் கோர்க்குதே நெஞ்சில்... மயக்கம்...

Comments(0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to comment!